நடிகை அசின் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். அதனைத் தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் ஜெயம் ரவியுடன் எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

Actress asin daughter

கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து வெற்றிப்படங்களை கொடுத்த அசின் தெலுங்கு மலையாளம் மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

asin daughter

இவர் கடந்த 2016-மத் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் அதிபர் ராகுல் சர்மா என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு இந்த அழகிய தம்பதியருக்கு ஒரு தேவதையான மகள் பிறந்தால்.
இந்நிலையில் தனது மகளின் 6வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அழகில் அம்மா அசினையே ஓரங்கட்டிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

asin daughter

asin daughter

asin

asin

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here