தமிழ் தெலுங்கு என தற்போது ஹிந்தி எனவும் மிகவும் பிஸியாக பல முன்னனி நடிகர்களுடன் இணைந்து நடித்து இருப்பவர் நடிகை ரஷ்மிகா மாந்தனா.இவர் பொதுவாக நேஷனல் கிரிஷ் என்று அழைக்கப்படுவார்.

சினிமாவில் பிஸியாக இருக்கும் இவருக்கு அவ்வப்போது காதல் சர்ச்சைகளும் வெளிவந்த வண்ணம் உள்ளனர்.மேலும் கன்னடத்தில் கிரிக் பார்ட்டி என்னும் படத்தில் சானவி ஜோசப் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.தெலுங்கு,கன்னடம் ஹிந்தி,தமிழ் என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.

டியர் கம்ரடே,கீதா கோவிந்தம்,சுல்தான்,புஷ்பா தி ரைஸ்,வாரிசு போன்று பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். திரையுலகில் அவ்வப்போது சினிமா பிரபலங்களின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here